அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 7
    இதுதான் அங்கே போவதற்கு வழி என்பதை உணர்ந்து கொண்ட அவன்,
"shama, உனக்கு current வரும் வரை தனியே இருக்க ஏலும் தானே. candle இல்லன்ன ஏலுமா???" என்று கேட்டான்
"பயமா இருக்கு" என்றாள்
"shama.. நான் கொஞ்சம் wash room போய் வாறன், கொஞ்சம் இரு" என்று லாவகமாகச் சொன்னான்.
"வேண்டாள், phone ஐ வைக்கதிங்க ப்ளீஸ்"
"பயப்படாத, எல்லா door உம் lock ஆ இருந்தா பயப்பட தேவை இல்லடீ"

"போகதிங்க, பயமா இருக்குனு இவளோ சொல்றனே//"
"சரி ஒகே....ம்ம்ம்ம்" என்றான்.
மழை விடுவதாகத் தெரியவில்லை. மின்னலும் இடியும் சேர்ந்து அவளை இன்னும் பயமூட்டியது.

"நீங்கள் வாறிங்களா??" என்றாள்.
அவனுக்கு பெரும் சந்தோசம், அதைக் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல்,
"ஏன்? வர வேண்டாம் என்று சொன்னாய்"
"பயமா இருக்கு, வாறிங்களா??, current வந்தோன போங்க சரியா" என்றாள்.
அவனுக்கு ஏதோ சுவர்க்கத்தை அடைந்த சந்தோசம்.
"இப்ப மழை பெய்யுதே!!" என்றாறு ஏதோ விருப்பமில்லாதவனைப் போல சொன்னான்.
"பயமாக இருக்கு" என்றாள்.

"சரி, ஒகே... என்ன சாப்பாடு வேணும்?? நன் ஒரு 20 minutes ல வாரேன், ryt... நீ பயப்படாம இரு" என்று சொல்லி விட்டு, phone ஐ கட் பண்ணினான்.
உடனே எழுந்து room உள்ளே போய் tshirt ஐ போட்டு விட்டு தனது phone ஐயும் wallet எடுத்து மேசையில் இருந்த bike key ஐயும் எடுத்து விட்டு வீட்டிற்கு வெளியே வந்து கதவை lock பண்ணினான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 8
Коментарі