அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 6
"ஒன்னும் தேவல்ல, கொஞ்சம் பேசிக்கிட்டு இருங்க எனக்கு பயம் போய்டும்" என்று குரலில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னாள்.
"என்ன மய்று டா இது" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு.
"அப்பா நான் வர வேண்டாமா?" என்று மீண்டும் கேட்டான்.
"இல்லை, ராஜா. நீங்க சும்மா இருந்தாலே போதும்" என்றாள்.

"அடியே இன்னக்கி current வரதாம்டி, நான் வாரண்டி, ப்ளீஸ்" என்று அவன் சொன்னது மட்டும்தான் தாமதம், light ஒளிர்ந்தது
current வந்தது.

"ஹா ஹா ஹா, என்ன safras கனவெல்லாம் களஞ்சிடுச்சா??" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
"மைறு, கடுப்பேத்தாதடி" என்றான்.
"கூல்..... அப்போ நான் வைக்கவா?? இன்னம் dress change பண்ணவும் இல்ல. சாப்டு மெசேஜ் பண்றேன். சரியாயா??"

"மஸ்ரு"
"என்ன, கோவம் வருதா??? நல்லா வரட்டும்" என்று அவள் சொல்லி முடிக்க முதல் மீண்டும் current கட் ஆனது.

"ஹையோ என்ன இது" என்றாள்.
அவன் எந்தவித action உம் இல்லாமல்,
"shama... தனிய இருக்ககுள்ள பேய்கள் செய்ற சில வேலைகளும் இப்பிடிதாண்டி இருக்கும், door எல்லாம் lock தானே??" என்று, கொஞ்சம் பயத்தை உண்டு பண்ணும் விதத்தில் கதைத்தான்.
"ப்ளீஸ், பயம் காட்டாதிங்க, திருப்ப மேல் ஒரமா நடுங்குது"
"ஒகே... door lock தானே, அப்போ don't worry"
"ஒ lock தான், பயமா இருக்கு"
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 7
Коментарі