அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 3
அவனுடைய அந்த அளவில்லா பிரியங்கள் சில சந்தர்ப்பங்களில் தகர்த்து எறியப்பட்டிருக்கிறது. அப்பொழுதும் கூட அவன் ஒரு துளியும் பின்வாங்கியதில்லை.  அதற்கும் காரணங்கள் இருக்கத்தான் செய்தது.
                 கண்ணை மூடிக்கொண்டு இருந்த அவனது என்னங்கள் ரசிக்கும் ரகங்களை விட்டு ருசிக்கும் ரகங்களை மட்டுமே நினைவுபடுத்தியது.
அவளுடைய முகமும், கண்களும், உதடுகளும், கைகளும், மற்ற ஒவ்வொன்றும் இன்னும் அவனுக்கு பிடித்த இடங்களும் அவனுடைய உனர்ச்சி நரம்புகளை இன்னும் இன்னும் உற்சாகப்படுத்தியது.

           ஏதேதோ என்னங்கள் அவனுடைய இருப்பை நிலைகுலைய வைத்தது. குளிக்க போகிறேன் என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்து இன்னும் அவனை ஏதோ செய்தது, ஏதோ என்னமெல்லாம் ஏதேதோ ரகங்களில் அவனை நனைய வைத்தது. அவனும் அவளுடன் ஒன்றாகக் குளிப்பது போல அவனுடைய என்னங்கள் அவனை சூடேட்றியது. அவன் கன்னைத் திறக்க விரும்பவில்லை, காரணம் அவளுடன் அவனும் குளித்துக்கொண்டிருந்தான், வருடிக்கொண்டிருந்தான், துவைத்துக்கொண்டிருந்தான்.

           அந்த நொடியில் அவள் அவனருகே இருந்திருந்தால் அவனுடைய வெறித்தனத்தின் அனைத்து ரகங்களையும் உணர்ந்திருப்பாள், அடுத்தடுத்த நாட்களிள் அதை அவள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தும் கொள்ளத்தான் செய்தாள்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 4
Коментарі