அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 5
அடுத்த second உடனே electricity board கு call பண்ணி, "எப்ப power supply சரியாகும்" என்று கேட்டான். "மழை காரணமாக sub station break down, சரியாக time சொல்ல முடியாது" என்று பதில் கிடைத்தது.

மீண்டும் அவளுக்கு dial செய்தான்,

"hello,.. Darling..... are you ok?/"
"எப்ப current வருமாம்??"
"ஏதோ break down ஆம், இப்ப வந்துடுனும்னு சொன்னங்க"
"மேல் எல்லாம் நடுங்குற போல இருக்கு"
"நல்ல தலைய தொடச்சியா???"
"இல்லை"
"ஹையோ, இந்த மழை time ல, தலைய நல்ல தொட shama..."
"ஒன்னும் பண்ண முடியல்ல, நடுங்குது" என்றாள்.
இவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை,

"shama.... டின்னர் என்ன??"
"நூட்லஸ் செய்யலாம்னு இருந்தான், இப்ப ஒன்னுமே பண்ண ஏலாது என்னால"
"அப்போ பிஸ்கட் ஏதாவது இருக்கா???"
"எனக்கு பசி இல்ல இப்ப, பயந்து போய் இருக்கன்"
"என்னடி, மோகினிக்கே பயம் வருமா?" என்று கொஞ்சம் சிரித்துக்கொண்டே கூறினான்.
"ஒங்களுக்கு joke ஆ??, நான் இங்க பயந்து நடுங்கிகிட்டு இருக்கான்"
"ஓகே ஒகே, சரி அப்போ நான் அங்க வரவா???"
"செருப்பு, நீங்க வரத் தேவல்ல current வந்தால் போதும்"
அங்கே வரவா என்று அவன் கேட்ட கேள்வி அவனுக்க்குள்லையே  அங்கே போக வேண்டுமென்ற ஒரு ஆர்வத்தை தூண்டியது/
மீண்டும் "நான் வாறன், அப்பா உனக்கு துணையாக இருக்கும் தானே?" என்று கேட்டான்.
"ஒன்னும் தேவல்ல, நீங்க சும்மா இருந்தால் போதும் என்றாள்"
அவனுக்கு ஏதேதோ புதுப் புது எண்ணங்கள் அலை மோதியது.

"shama..... current வர late ஆகும் போல இருக்கு, நான் உனக்கு டின்னர் எடுத்துட்டு வாரேன்.  current வந்தோன return ஆகுறேன்" என்றான்.
அவள் "தேவையில்லை, ஒன்னும் தேவையில்லை" என்று தெளிவாகச் சொன்னால்.

        காமத்தின் வரம்புகளை அணுகிக் கொண்டிருந்த அவனுக்கு அவளை இப்பதே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இருந்த இடத்திலேயே கலை நிலத்தில் தேய்த்துக் கொண்டு,
"shama.... நீ சப்டவும் இல்ல, நன் வந்து சப்பட தந்து current வந்ததும் return ஆகுரண்டீ, please"
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - 3».
அத்தியாயம் 6
Коментарі