அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 7
      மீண்டும் call வந்தது. Answer பண்ணி "wait ill call you back" என்று சொல்லிவிட்டு cut பண்ணினான்.
Office இல் இருந்து வெளியே வந்து அந்த number கு அவனே call பன்னினான்

London : "yes, Danial. சொல்லு, என்ன உன்ட problem"
Caller : "என் பெயர் எப்படி உங்களுக்கு தெரியும்??”
London : " சொல்லு, என்ன உன்ட problem"
Danial : "என் பெயர் எப்படி தெரியும்?”
London : “ என்ன விசயம் னு மட்டும் சொல்லு”
Danial : " ஏற்கனவே சொன்னதுதான், அந்த girl”
London : '' எந்த girl, சொல்லு”
Danial : “ Jamie930 ன்னு சொல்ற Twitter account "
London : " யாரு girl ன்னு சொல்லு”
Danial : "உங்க photos like பன்னிருக்கா அவ”
London : “ ம்ம்ம்.... அதுக்கு”
Danial : “ அவக்கும் உங்களுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா??”
London : “ wait, " என்று சொல்லிவிட்டு, அந் accout ஐ search பன்னிப் பார்த்தான்.
ஆம் அப்படி ஒரு account இருந்து, இவனுடை சில post கள் like பண்ணப்பட்டிருந்தது.

" ஹையோ" என்று மனதுக்குள்  சொல்லிவிட்டு twitter இல் exit ஆஹிவிட்டு "danial, அவள் யாருன்னு எனக்கு தெரியாது, எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. But எதுக்காக எனக்கு call பண்ணி இதெல்லாம் கேக்குராய் " என்றான்.

Danial : "இல்லை அவ உங்களை follow பண்றா, உங்க photos ஐ like பண்றா"
London : "அதுக்கு, 1000 பேர் follow பண்ணுவாங்க, என்ன problam??"
Danial : " அவ என்னோட காதலி, அதுதான்"
London : "Danial, உங்க lover ஐ நீங்கதான் பாதுகாக்கணும். அவவும் ஒங்கள love பண்றதா இருந்த நீங்க அவக்கிட்டதான் பேசனும், எனக்கிட்ட பேசி அர்த்தம் இல்லை"
Danial : " Promiss பண்ணுங்க bro"
London : " இல்ல ராஜா, சத்தியமா அவள் யாருன்னே எனக்கு தெரியாது.  நீங்க பண்றதுக்கு பேரு love இல்ல, அத மறந்துடாதிங்க. இதுக்குப் பிறகு நீங்களோ உங்க Friends O' call பண்ணாதிங்க, Ryt"
Danial : "Thanks Bro" என்று சொன்னவுடன் phone ஐ cut பண்ணினான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - பாகம் - 1».
அத்தியாயம் 9
Коментарі