அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 6
   அவன் ஒரு மேக்கேனிக், ஒரு பிச்டோல் மேன், ஒரு Gamer. 
  
வேலைத்தலத்திற்கு 8AM போல வந்து சேர்ந்தான். கடைசி இரண்டு மாதங்களில் 80% நாட்களில் லேட் ஆகவே வந்திருந்தான். இன்று ஞாயிற்றுக்கிழமை ஏதோ நேரத்தோடு வந்துவிட்டான்.
வாழ்க்கையில் பலவாறான சந்தர்ப்பங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டவன். அவன் ஒரு மேக்கேனிக், அவன் மேக்கேணிக் என்பதை ஒத்துக் கொண்டது அவன் மட்டும்தான். எந்த சவாலையும் விருப்பத்தோடு ஏற்றுக் கொள்பவன். ஒரு வித பிஸ்டோலுடன், ஒரு Gamer ஆக இருந்தால் மட்டுமே ஒரு மெக்கேனிக் சவால்களை இலகுவாக அடைய முடியும்.

வேலைத்தலத்தில் தனது வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது phone ரிங் பண்ணியது. அதே number. Answer பன்னினான்.
Caller " Mr.London ...." என்று துவங்கி, நேற்று இரவு சொன்ன அனைத்தையும் மீண்டும் சொன்னான்.
அவன் "யாரு ஓய்?”
Caller “ உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு”
இத்தனைக்கும் அவள் யாரென்று ஒரு துளியும் இவனுக்குத் தெரியாது. பின்னாளில் அவளே அவனுக்கு உயரானாள், உலகம் ஆனாள்.
அவன் உடனே phone ஐ cut பன்னினான். வந்த நான்கு number களையும் எடுத்தான். ஒரு 15 நிமிடங்களுக்குள் அனைத்து details களையும் எடுத்தான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - பாகம் - 1».
அத்தியாயம் 7
Коментарі